முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அதிக ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை இவர்தானாம்!

Tags : Actress Trisha, Petta, Tamil Actress, Trisha, Trisha Movies, Category : KOLLYWOOD NEWS,

தென்னிந்திய சினிமாவில் அதிக ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை த்ரிஷா மட்டும்தானாம்.

நடிகை த்ரிஷா இன்னும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்ல, தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளத்திலும், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா மட்டும் தான் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் இதுவரை நடிகர்கள் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ஸ்டார் நடிகர்களான மகேஷ்பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என் டி ஆர், வெங்கடேஷ் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts