தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

2018ல் 7 படங்களில் நடித்து விஜய் சேதுபதி முதலிடம்!

By Admin - December 29th, 2018

Tags : Imaikka Nodigal, Maha Nadigan, Petta, Super deluxe, Vijay Sethupathi, Category : Kollywood News,

2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து நடிகர் விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியால் மகா நடிகன் என்று அழைக்கப்பட்டவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5க்கும் அதிகமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்தாண்டு கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கதாநாயகன் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்து அதில், விக்ரம் வேதா படத்தை ஹிட்டாக்கியிருந்தார்.

அதே போன்று, இந்தாண்டு ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், டிராபிக் ராமசாமி (சிறப்பு தோற்றம்), ஜுங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96 மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில், இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதோடு, இந்த படங்கள் ஹிட் படங்களாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்து ஹீரோக்களின் பட்டியலில் விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார்.

இதே போன்று தான், அடுத்தாண்டும். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட, சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சாயிராம் நரசிம்ஹா ரெட்டி, மாமனிதன், இடம் பொருள் ஏவல் மற்றும் பெயரிடப்படாத மற்றொரு படம் என்று 7 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Makkal Selvan Vijay Sethupathi Junga Shooting Spot !

MakkalSelvan #VijaySethupathi @ #Junga Shooting Spot !

Junga female lead Sayyeshaa in shopping mode in Paris

Junga female lead Sayyeshaa in shopping mode in Paris

ரஜினி தரும் பிறந்த நாள் பரிசு….!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன்…

எந்திரனுக்கு பிறகு விஸ்வாசம் படம் தான் டாப் வசூல் : விநியோகஸ்தர்

விஸ்வாசம் அஜித்தின் விஸ்வாசமான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட படமாக அமைந்துவிட்டது. படத்திற்கு வந்த நல்ல விமர்சனம் வசூலை எங்கேயோ கொண்டு…

‘பேட்ட’ படத்தில் மிசா கைதியாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

நடிகர் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் ‘பேட்ட’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்….
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share