தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு!

By Admin - December 4th, 2018

Tags : ADMK, AMMK, Delhi Patiala Court, EC Bribery Court, Election Commission bribery case, TTV Dhinakaran, Category : Tamil News,

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்டவழக்கில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த பாட்டியாலா நீதிமன்றம் வருகின்ற 17ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று தொிவித்துள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடா்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. பல்வேறு குழப்பங்களுக்கு பின்னா் டிடிவி தினகரன் ஒரு அணியாகவும், பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் ஒரு அணியாகவும் செயல்படத் தொடங்கினா். அப்போது இரு தரப்பிலும் அ.தி.மு.க. கட்சிக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் உரிமை கோரப்பட்டது.

இதனைத் தொடா்ந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா்.

Two leaves bribery case: Delhi’s Patiala House Court framed charges against TTV Dhinakaran. He is charged under sec… https://t.co/P1os9aK0Hz— ANI (@ANI) 1543900838000
இந்நிலையில் கடந்த நவம்பா் 17ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதற்கான முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தொிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் டிசம்பா் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி டிடிவி தினகரன் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது சட்டப்பிரிவு 120B (குற்றச்சதி), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீது வருகின்ற 17ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ரூபாய் 2000 வாங்கினாலும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் : டிடிவி தினகரன்

ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன் கடந்த ஒரு வருட காலமாக மக்கள்…

டிடிவி தினகரனின் அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கீடு!

‘அதிமுக’ என்ற கட்சிப் பெயர் மற்றும் ’இரட்டை இலை’ சின்னத்தை தன்வசப்படுத்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குக்கர் சின்னத்தை தமது அணி பயன்படுத்த அனுமதிக்க கோரி, டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க…

எனது பின்னணியில் தினகரன் இல்லை – நடிகர் விஷால்

வேட்புமனு ஏற்கப்பட்டது எனக் கூறிய நிலையில் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியன் என்ற அடிப்படையிலேயே நான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்…

டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… திருப்பரங்குன்றம்

மதுரை மாநகர் வடக்கு , தெற்கு , மதுரை புறநகர் வடக்கு , தெற்கு , மக்கள்செல்வர் தலைமையில் ஆலோசனை…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share