தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

By Admin - December 20th, 2018

Tags : A.R.Murugadoss, Keerthy Suresh, Keerthy suresh pair with rajinikanth, Rajinikanth, Sarkar, Tamil Cinema, Category : Kollywood News,

முருகதாஸ் இயக்கும் ரஜினியின் அடுத்த படத்தில்கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ரஜினியின் 2.0 படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசுக்கு முன்னமே 125 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் லைகா நிறுவனம் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கஉள்ளதாகசெய்திகள் கசிந்துள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் இன்னும் லைகா தரப்போ, ஏ.ஆர். முருகதாஸ் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

இந்த படத்திற்கு நாற்காலி என்ற தலைப்புவைக்கப்பட்டுள்ளது கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் கீர்த்தி சுரேஷின் கதாபத்திரம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை .

Related Posts

வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் – சீமான்

மனிதனைக் கொன்றுவிட்டுதான் மதத்தைக் காக்க வேண்டும் என்பது மாண்பா? வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் –…

Remo pair Sivakarthikeyan and Keerthy Suresh pose in SIIMA 2016

The #Remo pair- @Siva_Kartikeyan and pretty @KeerthyOfficial strikes a pose @siima #SIIMA2016 in Singapore

தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் முதலில் எப்படிபட்ட பாடல் உருவாக்கியுள்ளார் தெரியுமா?

விஜய்-அட்லீ கூட்டணியில் 3வது முறையாக புதிய படம் உருவாகிறது. படத்தின் பெயர் தற்சமயம் தளபதி 63 என கூறப்படுகிறது. ஆரம்பத்தில்…

Actor Rajinikanth removed super star tag from his twitter account

Actor Rajinikanth removed super star tag from his twitter account @rajinikanth @RIAZtheboss

ரஜனி டிவி பெயர்க்காரணம் என்ன?

ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது “பிறக்கப்போகும்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?