முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

நயன்தாரா கார் யாரு டிரைவர் தெரியுமா?

Tags : Chennai, Nayanthara, Vignesh Shivan, Category : KOLLYWOOD NEWS,

கோலிவுட்டின் முன்னணி நடிகை நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வந்த நயதான்ரா, தற்போது டிராக்கை மாற்றியுள்ளார். பெரிய ஹீரோகள் படங்களில் மீண்டும் நடிக்கத்துவங்கியுள்ளார்.

இந்நிலையில் விலை உயர்ந்த ஜாகுவார் காரை வாங்கியுள்ளாராம் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க, நயன்தாரா ரூ. 5 கோடி சம்பளம் கேட்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா சென்னை நகரில் ஜாகுவார் பயன்படுத்தும், நயன்தாரா, வெளியூர் செல்லும் போது பி.எம்.டபுள்யூ. காரில் செல்கிறார். இந்நிலையில் வெளியூர் செல்லும் போது கார் டிரைவராக அவரின் காதலர் விக்னேஷ் சிவன் செல்கிறார். கார் ஓட்டுவது மட்டுமல்லாமல் கதை கேட்கும் வேலையையும் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts