முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் காலமானார்! செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்!

Tags : Jayaraman, Nel Jayaraman, Tamil Nadu, Traditional Paddy Seeds, Category : TAMIL NEWS,

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

10 சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமனை பல அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்தனர்.

nel-jayaraman இந்நிலையில், அவர் காலமானதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி காலை 5.10 மணியளவில் காலமானார்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts