முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ

Tags : Petta, Rajinikanth, Vijay Sethupathi, Category : KOLLYWOOD NEWS,

பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணியளவில் வரவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் பழைய ஸ்டைலில் கலக்கியுள்ளாராம் இப்படத்தில். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மரண மாஸ் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலின் முன்னோட்டத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது, இதோ. . .


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts