தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரஜினி தரும் பிறந்த நாள் பரிசு....!

By Admin - December 12th, 2018

Tags : Kalanithi Maran, Petta, Petta audio launch, Petta teaser, Pettabirthdaytreatser, Rajinikanth, Rajinikanth birtday, Category : Kollywood News,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்தனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் பேட்ட படத்தின் இசை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. குறிப்பாக மரணமாஸ் பாடல் யூடியூபில் வைரல் ஹிட்டானது.

பிறந்தநாள் பரிசு:
இந்நிலையில் நாளை டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் பிறந்த நாள் பரிசாக பேட்ட படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Related Posts

ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரஜினி இன்று இரவு மும்பை பயணம்?

ஸ்ரீதேவி கேமரா முன்னால் நெருப்பு – ரஜினி சென்னை: ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இன்று இரவு…

பல விஷயங்களில் பதில் சொல்லாமல் ரஜினிகாந்த் நழுவுகிறார் கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர்…

ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்: ரஜினியின் இமயமலை பயணம் ஜெயக்குமார் விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று(சனிக்கிழமை) அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி வழியாக இமயமலைக்கு ரஜினிகாந்த் செல்கிறார். ஏறக்குறைய 15 நாட்கள்…

Superstar Kabali Releasing Theaters in Qatar!

Here is #Kabali Releasing Theaters in #Qatar! Superstar Rajinikanth Kabali movie release on July 22nd…

டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியல்: தல அஜித்தின் விஸ்வாசம் 8ஆவது இடம்!

டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்த படங்களில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் ரூ.184 கோடி குவித்து 8…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?