முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் விஜய் தான் இந்த விசயத்தில் நம்பர் ஒன்! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லிஸ்ட்

Tags : 2 Pont 0, Rajinikanth, Sarkar, Vijay, Category : KOLLYWOOD NEWS,

சர்கார் படம் கடந்த நவம்பர் 6 ல் தீபாவளி ஸ்பெஷலாக வந்த பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளியது. அதே மாத இறுதியில் தான் ரஜினி நடித்துள்ள 2. 0 படமும் வந்துள்ளது. வெளிநாடுகளிலும் இவர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு எப்போதுமே இருக்கும். உலக தமிழர்களிடத்திலும் இவர்களின் படம் நல்ல வரவேற்பை பெற்றுவிடும். ஃபிரான்ஸ் நாட்டின் வெளியான 2. 0 படத்தின் இரண்டு நாள் வசூல் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் பிரிமியர், முதல் நாள், இரண்டாம் நாள் என மூன்றையும் எடுத்துக்கொண்டால் சர்கார் படத்தை 2. 0 படத்தால் பின்னுக்கு தள்ள முடியாத நிலை உள்ளது. சர்கார் படத்திற்கு கிடைத்த எண்ட்ரிகளில் பாதி கூட 2. 0 க்கு கிடைக்கவில்லை. அதன் விபரம் இதோ. .

#France Box Office :#Sarkar :Premiere : 2160Day 1 : 4019Day 2 : 4331Total 2 Days : 10 510 entries#2Point0 :Premiere + Day 1 : 2325Day 2 : 2149Total 2 Days : 4474 entries


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts