தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நயன்தாரவைத் தொடர்ந்து தல அஜித்துக்கு ஜோடியாகும் ஷ்ரத்தா! - tamil

By Admin - December 29th, 2018

Tags : Boney kapoor, Thala, Thala Ajith, Thala59. shraddha srinath, Vinoth, Viswasam Trailer, Category : Kollywood News,

அஜித் நடிக்கும் 59 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் தனது 59 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோரது நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து நஸ்ரியா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

Related Posts

அஜித் படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியானது புகைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘ஏகன்’ படத்தில், சிவகார்த்திகேயன் சிறு வேடத்தில் நடித்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி…

Ramnad Vivegam movie today paper Ad!

Madurai – Ramnad #Vivegam Movie Today Paper Ad ! Record no of theaters.Final List More…

Ajith is a Gentle man says Kajal Aggarwal

Kajal Aggarwal who is currently back to the game is working on Ajith’s upcoming project…

ஒரு மணி நேரத்தில் 6 மில்லியன் பேர் பார்த்து ரசித்த விஸ்வாசம் டிரைலர்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியாகி தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. சிவா இயக்கத்தில் தல…

தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே மிக சிறந்தவர் – அன்புமணி புகழாரம்

அஜித் சினிமாவை தாண்டி தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவனம் செலுத்தக்கூடியவர். அவரை படங்களில் மட்டும் இல்லாமல் தனி மனிதராக…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?