தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஸ்வாசம் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல இசை நிறுவனம்!

By Admin - December 6th, 2018

Tags : Ajith, Thala Ajith, Viswasam, Viswasam audio, Viswasam audio rights, Viswasam Trailer, Category : Kollywood News,

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான லஹரி கைப்பற்றியுள்ளது.

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை அடுத்தடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

#Viswasam audio rights bagged by south India’s leading music label @LahariMusic. https://t.co/jeevhwaRj1— Sreedhar Pillai (@sri50) 1543903488000
இந்த நிலையில் இந்த படத்தில் முதல்முறையாக அஜித்துடன் டி.இமான் இணைந்துள்ளதால் ஆடியோ உரிமைக்கு பெரும் போட்டி இருந்தது. கடைசியில் ‘லஹரி’ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர்கள் தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Posts

தல அஜித் பிறந்தநாளுக்கு பிரபல தொலைக்காட்சி கொடுக்கவுள்ள விருந்து – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே1ம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் தயாராகிவருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு…

விஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு அசத்தலான விசயமா! போடு அமர்க்களம் தான்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று அதிகாலை வெளியானது. டுவிட்டரில்…

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள் ! tamil

சினிமாவின் முன்னனி நடிகர்களின் ரசிகர்கள் முன்பு படங்கள் வெளியாகும் போது மிக ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் தற்போது படத்தின் போஸ்டர்,…

டபுள் ட்ரீட் கொடுத்த தல அஜித்..!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!  

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம் ”…

விஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா! அடிச்சி தூக்கு

அஜித் என்றால் மக்கள் மத்தியில் ஒரு கிரேஸ் உருவாகிவிட்டது என சொல்லலாம். அவரின் எளிமை, மரியாதை என அவரின் குணங்கள்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?