தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

‘அடிச்சு தூக்கு’ பாட்டுல 'அட்டகாசமா’ அசத்திய 'தல' அஜித்!

By Admin - January 9th, 2019

Tags : Petta From Tomorrow, Viswasam, Viswasam From Tomorrow, Viswasam Thiruvizha, Category : Tamil News,

சென்னை: விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு பாட்டில் அஜித் அட்டகாசமா ‘டான்ஸ்’ ஆடியுள்ளதாக நடன இயக்குனர் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், நாளை வெளியாகவுள்ள இப்படத்தை காணரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.

Viswasam விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற அடிச்சுத்தூக்கு பாடலில் அஜித்துடனான அனுபவங்களை நடன இயக்குனர் கல்யாண் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விஸ்வாசம் படத்தில் அடிச்சு தூக்கு நல்லாவந்துருக்கு. ஆளுமா டோலுமா பாடக்கு பின் பிறகு அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் என அழுத்தம் இருந்தது.

அடிச்சு தூக்கு பாடலில் அஜித் அட்டகாசமாக ஆடியுள்ளார். இன்னும் வேணும், இன்னும் வேணும் என நடனமாடிக் கொண்டே இருந்தார். அது வேற லெவல் ஃபீலிங்காக இருந்தது.’ என்றார்.

Related Posts

தல அஜித் நடிக்க விருக்கும் தல 61 படத்தின் கதை இப்படி தான்!

தமிழ் சினிமாவின் தல அஜித் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிக்கவுள்ள படம் எது என…

Viswasam – Shooting Spot Stills Of THALA AJITH

#Viswasam – Shooting Spot Stills Of #THALA AJITH #ViswasamShootingSpot

அஜித் படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியானது புகைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘ஏகன்’ படத்தில், சிவகார்த்திகேயன் சிறு வேடத்தில் நடித்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி…

விஸ்வாசம் படத்தை ரசிகரோடு ரசிகரா பாத்து ரசித்து போனி கபூர்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம்…

இந்த வருடம் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படங்கள்!

இந்திய சினிமாவிற்கு இந்த வருடம் தொடக்கமே வசூல் வேட்டை தான். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?