தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சர்கார்,பேட்ட திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்?

By Admin - January 12th, 2019

Tags : Ajith, Petta, Sarkar, Thala, Viswasam, Category : Kollywood News,

அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகி நேற்று வெளியான படம் விஸ்வாசம். அதே போல் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வெளிவந்த படம் “பேட்ட”. தல மற்றும் தலைவர் படம் இரண்டும் ஒரே நாளில் வெளியானதால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா போல் இருந்தது. இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கே பல திரையரங்குகளில் விஸ்வாசம் திரைப்படம் வெளியிடப்பட்டது. ரஜினியின் பேட்ட அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. பல தியேட்டர்களில் வெளியிட படவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் நேற்று ஒரு நாள் வசூலில் விஸ்வாசம் 30 கோடி வசூலித்ததாகவும், ரஜினியின் பேட்ட 20 கோடி வசூலித்ததாகவும் திரைப்பட வினியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன.

இந்த மதிப்பீடு தமிழ்நாட்டிற்கு மட்டும் என்பது குறிப்பிடதக்கது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது பேட்ட திரைப்படம் விஸ்வாசத்தை முந்தியிருக்கும் என்பது கணிப்பு.

விஜய் நடித்து வெளிவந்த சர்க்கார் திரைப்படம் ஒரேநாளில் 25 கோடி வசூலித்ததாக தகவல் அப்போது வந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்திருக்கிறது விஸ்வாசம் என்பது குறிப்பிட தக்கது. இருப்பினும் இந்த செய்தியும் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை

Related Posts

Vivegam Ajith Punch Dialogues!

Thala Ajith Vivegam movie punch dialogues,  Punch Dialogues of Thala Ajith Vivegam movie HD stills

விஜய்யால் பிக்பாஸ் மும்தாஜ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

நடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர். பின் கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு மாறிவிட்டார். பல படங்களில் நடித்த அவருக்கு…

விஸ்வாசம் படத்தை ரசிகரோடு ரசிகரா பாத்து ரசித்து போனி கபூர்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம்…

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள் ! tamil

சினிமாவின் முன்னனி நடிகர்களின் ரசிகர்கள் முன்பு படங்கள் வெளியாகும் போது மிக ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் தற்போது படத்தின் போஸ்டர்,…

Biggest cutout for any Tamil actor in Kerala!

Presenting you Biggest ever Cutout For Any Tamil Actor in Kerala Soil 😊 👉VIVEGAM👈 #ThalaKeralaRecord90FeetCutout 
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?