தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்!

By Admin - January 28th, 2019

Tags : Chief educational officer, Madurai, Tamil Nadu, Teachers strike, Temporary teaching staff, Today news madurai, Category : Tamil News,

மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சென்றனர்.

மறுபுறம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சி.இ.ஓ அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின்படி, இன்று மதியம் வரை நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அவற்றை ஒழுங்குபடுத்தி கணக்கிட வேண்டும். கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் போராட்டம் காரணமாக, ஏராளமான ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் ரூ.10,000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.

இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் மாலை வரை அரசு காத்திருக்கும் என்றும், அதன்பிறகு ஆசிரியர்கள் பணிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் பரவியது.

இதனால் சி.இ.ஓ அலுவலகம் வந்த மக்கள் விண்ணப்பங்கள் பெற்று, அதை சமர்பிக்காமல் இருந்தனர். ஆனால் அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியதும், கூட்டமாக தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளித்து விட்டுச் சென்றனர்.

Related Posts

Jayalalitha and Sasikala old picture

Jayalalitha and Sasikala old picture

புதிய கட்டணம் கேட்ட நடத்துனர் மீது கத்தி வீசிய பயணி!

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய கட்டணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், நடத்துனர் மீது கத்தி வீசிய சம்பவம்…

Naanum Rowdy Dhaan Tamil Nadu Box office collection

Vignesh Shivan’s second film as a director, Naanum Rowdy Dhaan opened to very good critical…

“அரசியல் அப்ரண்டிஸ்” கமலஹாசனை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் : உமிழ்நீர் இறக்காத உண்ணா நோன்பை நாடகம் என மக்கள் நீதி மய்யத்தின் ரிட்டையர்டு நடிகர் விமர்சித்திருப்பது…

ஆசிரியர்கள் பணிக்கு வராததால் குழந்தைகள் போராட்டம் : திருக்குறள் சொல்லி கொடுத்த போலீசார்

சென்னை,வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share