தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஆரவ்வுடன் நட்பு மட்டுமே எனக் கூற முடியாது- ஓவியா

By Admin - January 26th, 2019

Tags : Arav, Bigg boss, Bigg Boss Tamil, Kalavani, Oviya, Oviya Army, Category : Tamil News,

90 எம் எல், காஞ்சனா 3, களவாணி 2 படங்களில் பிசியாக உள்ளார் நடிகை ஓவியா. இவர் ஆரவ்வுடனான காதல், பிக்பாஸ் அனுபவம், கமிட் ஆகியுள்ள படங்கள் என பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 1 தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர் ஓவியா. இதற்கு முன்னர் இவர் பல வெற்றி படங்களில் நடித்திருந்தபோதும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். தமிழகத்தில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் குரூப்கள், ஃபேன் பேஜ்கள் உருவாகின.

இவர் தான் கமிட் ஆகியுள்ள 90 எம்எல் படம் பற்றி கூறும்போது, 90 எம்எல் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். என்னுடன் சேர்ந்து இதில் 5 பெண்கள் நடிக்கின்றனர். அனைவரும் புதுமுகங்கள் ஆவர். ஒரு பெண் தன் வாழ்க்கையை எவ்வாறு சதோஷமாக அனுபவித்து வாழ்கிறாள் என்பது பற்றிய கதை இது. காஞ்சனா படங்களில் ரசிகை நான்.
லாரன்சுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. நகைச்சுவை செய்வது எளிதான காரியமல்ல என இப்படத்தில் நடித்து நான் தெர்ந்துகொண்டேன். களவாணி 2 படம் எனக்கு 9 வருடங்களுக்கு முன்னர் நான் நடித்த களவாணி முதல் பாகத்தை நினைவுபடுத்தியது. ஆரவ்வுடன் நட்பு மட்டுமெ எனக் கூற முடியாது. விரைவில் நல்ல விஷயத்தை அறிவிப்போம் என்றார்.

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில்…

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக…

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி…
அண்மை செய்திகள்

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை


பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு?

SC stays inquiry commission proceedings into Jayalalithaa's death at Apollo Hospitals

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?

கருத்துக்கணிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Share