முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பேட்ட விஸ்வாசம் வசூலில் கலக்கியது யார்?

Tags : PETTA, PETTA BOX OFFICE COLLECTION, VISWASAM, VISWASAM BOX OFFICE COLLECTION, Category : TAMIL NEWS,

இரண்டு படமுமே நல்ல விதமாக போய் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1 கோடியைத் தாண்டியுள்ளது. ‘விஸ்வாசம்’ வசூல் 1 கோடிக்குள் தான் வந்துள்ளது. ஆனால், பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகள் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ தான்  அதிகம். இந்த வசூலை விட சுமார் 4 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல்  இருக்கும்.


Share :

Related Posts