தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பாக்ஸ் ஆபிஸ் வசூலை தட்டி தூக்கிய விஸ்வாசம்! பரிதாப நிலையில் பேட்ட

By Admin - January 9th, 2019

Tags : Ajith, Petta, Rajinikanth, Thala, Viswasam, Category : Kollywood News,

இதுவரை வசூல் மன்னனாக இருந்த ரஜினிகாந்த் கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள் அதலபாதாளத்தில் தள்ளியது. இதனால், குறுகிய கால தாயரிப்பாக பேட்ட படம் 150 கோடி ரூபாய் செலவில் உருவானது நாளைவெளியாகிறது.

அதேபோல, தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என பெயரெடுத்த மாஸ் மன்னன் அஜித் படமான விஸ்வாசம் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளதும் நாளை பேட்ட படத்தை எதிர்கொள்ளும் வகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது, திரையரங்குகள் குறைவாக இருந்தாலும், முதல் மூன்று நாட்களுக்கு பேட்ட படத்தைவிட அதிகமான காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. எதிர்பார்ப்பிலும் இப்படம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இவர்களின் படமானது, தொடர்ந்து விடுமுறை உள்ளதால் சுமார் 120 கோடி ரூபாய் வரை தியேட்டர் வசூல் இருக்கும். ஆனால், எந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்பது நாளை தெரிந்துவிடும். அஜித் நடித்திருக்கும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி நிச்சயம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.

இளைஞர்கள் விரும்பும் நடிகராக அஜித் இருப்பதால் முதல் நாள் முதல் ரசிகர்கள் மன்ற காட்சி நள்ளிரவு ஒருமணிக்கு வெளியாக உள்ளதால் அந்த காட்சிக்கு 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, படம் ரன்னிங் டைம் பேட்ட படத்தைவிட குத்தாய்வு என்பதால் அதிக காட்சிகள் வெளியிட்டு வசூலை அல்ல பிளான் போட்டனர் திரையரங்க உரிமையாளர்கள்.

தமிழகம் முழுவதும் இடத்திற்கு தகுந்தாற்போல் டிக்கெட் விலை வேறுபடுகிறது. விஸ்வாசம் படம் மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலி, காலா, 2.0 என மூன்று படங்களும் அட்டர் பிளாப் ஆன படங்கள் . அதனால், தான் சூப்பர்ஸ்டார் என நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளத்தோடு களமிறங்குகிறார். பிரமாண்ட விளம்பரத்திற்கு சன் பிக்சர்ஸ் என பெரும் நிறுவனம் களத்தில் உள்ளது. ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வெளியிடுகிறது. திரையரங்குகள் எண்ணிக்கை விஸ்வாசம் படத்தைக் காட்டிலும் குறைவு என்றாலும் படத்தின் மீது ஈர்ப்பையும், எதிர்பார்ப்பையும் பேட்ட படத்தின் விளம்பரங்கள் ஏற்படுத்தியிருக்கிறது.

விஸ்வாசம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, டிக்கெட் விற்பனையின் வேகம் ஆகியவை பேட்ட படத்திற்கு இல்லை என்றாலும் குடும்பங்கள் தொடக்க நாளில் இருந்து இப்படத்தை பார்க்க கூடிய வாய்ப்பு உண்டு என்கின்றனர். விஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் வெறும் 10 கோடி தான் மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு என சொல்கிறார்கள்.

Related Posts

ரஜினி மகளுக்கு ரகசியமாக 2வது திருமணம்! திருப்பதியில் ஏற்பாடு!

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதியில் ரகசிய திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சவுந்தர்யாவுக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த…

“தல” அஜித் அபாரம்..! உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..!

சென்னை எம்ஐடி கல்லூரியின் இன்ஜினியரிங் மாணவர்கள் டீம் தக்ஷா என்ற குழுவாக இணைந்து ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா பறக்கும் விமானத்திற்கான…

Anushka Shetty is the leading choice for the female lead in Thala Ajith Viswasam

Anushka Shetty is the leading choice for the female lead in Thala Ajith’s Viswasam

விஸ்வாசம் படத்தை ரசிகரோடு ரசிகரா பாத்து ரசித்து போனி கபூர்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம்…

நயன்தாராவிற்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி- மிரண்டு போன நடிகை

அஜித் விசுவாசம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். இந்த படப்பிடிப்பில் படத்தின் பாதி வேலைகள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது….
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?