முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா? இல்லையா? ப்ரியங்கா சோப்ராவின் சர்ச்சை புகைப்படம் இதோ

Tags : PRIYANKA CHOPRA, Category : ACTRESS GALLERY,

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் தான் ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் பிரபலம் நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். நிக்கி ப்ரியங்காவை விட 8 வயது குறைந்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே, தற்போது ப்ரியங்கா ஒரு செல்பியை அப்லோட் செய்துள்ளார். அதில் அவர் ஸ்கீன் கலரிலேயே ட்ரெஸ் அணிய, பலரும் அவர் உடை அணிந்து தான் உள்ளாரா? என்று கேட்டு கலாய்க்க தொடங்கிவிட்டனர், இதோ. . .


Share :

Related Posts