தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஒரே வாரத்தில் பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!

By Admin - February 20th, 2019

Tags : Ajith, Thala, Viswasam, Category : Kollywood News,

அஜித் எப்போதும் தன்னை தாண்டி மற்றவர்கள் பற்றியும் யோசிக்க கூடியவர். சுற்றியுள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று கேள்விபட்டால் உடனே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி உதவ கூடியவர். இவர் இப்போது விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் 59வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஷுட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு மோகன்லால்-பிரியதர்ஷன் படமும், பிரபாஸின் புதிய படங்களின் படப்பிடிப்பும் நடக்கிறது. இதனை அரிந்த அஜித் மூவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு அவர்களுடன் சில மணி நேரம் பேசியுள்ளார். ஒரே வாரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து அஜித் பேசியிருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில்…

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக…

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி…
அண்மை செய்திகள்

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை


பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு?

SC stays inquiry commission proceedings into Jayalalithaa's death at Apollo Hospitals

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?

கருத்துக்கணிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Share