தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்?

By Admin - February 15th, 2019

Tags : Ajith, Thala, Viswasam, Category : Kollywood News,

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் வந்து செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இதற்காக நேற்று ஆந்திரா சென்ற அஜித் படக்குழுவினர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாராம். அதை தொடர்ந்து அங்கு படப்பிடிப்பில் இருந்த கன்னட நடிகர் ஸ்ரீமுரளி அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதோடு அஜித்திடம் தான் நடித்த படத்தின் ட்ரைலரை காட்டியுள்ளார், அவரும் அதை ரசித்து பார்த்ததாக கூறப்படுகின்றது

Related Posts

வசூல் ‘கிங்’ அஜித்…. 3 நாளில் ரூ.100 கோடி வசூல் : விஸ்வாசம் சாதனை! – tamil

சென்னை: அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸாகி 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது….

Thala Ajith latest picture with Shalini!

Thala Ajith latest picture with Shalini Ajithkumar Mr.Ajith And Mrs.Shalini Ajith latest pics

Latest Pic of Super Cool THALA AJITH at Viswasam Shooting Spot!

Latest Pic of Super Cool THALA AJITH at #Viswasam Shooting Spot!

நடிகன் ஓய்வு பெற்றால் தலைவனாக நினைப்பது நம் நாட்டில் தான் – விஸ்வாசம் பாடலாசிரியர்?

விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர்களுள் ஒருவரான அருண் பாரதி இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமில்லாமல் பொது வெளியில் நடக்கும்…

Thala Ajith Vivegam successful 25 Days Run in Kerala

#Vivegam successful 25 Days Run shield in Kozhinjampara Geetha Cinemax Theatre #Kerala
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?