தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக டிரஸ் அணிந்து வந்த ஆண்ட்ரியா!

By Admin - February 18th, 2019

Tags : Andrea sexy photo, Chennai, Singer andrea jeremiah, Vada Chennai, Category : Tamil News,

சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை ஆண்ட்ரியா, கவர்ச்சியாக டிரஸ் அணிந்து வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. மேலும் இவர் பிரபல பாடகியும் கூட. இவர் தமிழில் ‘கண்டநாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து கௌதம் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்தார். அதையடுத்து கார்த்தி, விஷால், சிம்பு, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

View this post on Instagram 😝 A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on Feb 15, 2019 at 9:20am PST

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக வெளியே தெரிவது போன்ற துணியை அணிந்து சென்று அனைத்து ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

Related Posts

Chennai Rain floods Keli Chithiram

This is why we are struggling at chennai 😳😳 #chennaifloodtrap #ChennaiRains In every winter season…

நயன்தாரா கார் யாரு டிரைவர் தெரியுமா?

கோலிவுட்டின் முன்னணி நடிகை நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வந்த நயதான்ரா, தற்போது டிராக்கை மாற்றியுள்ளார். பெரிய…

கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய ஆணை!

சென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து, முக்கிய உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் மோட்டார் வாகனச்…

கலைஞர் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடம்

கலைஞர் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடம் #DMKLeader #Kalaignar #Karunanidhi #Chennai #RIPKalaignar #AnnaMemorial #MarinaBeach

கல்லூரி மாணவிக்கு லிஃப்டில் பாலியல் தொல்லை

சென்னையை அருகேவுள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அதே கல்லூரியில் லிஃப்ட் ஆஃப்ரேட்டராக…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?