தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அஜித் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதும் இப்படியா? - நெகிழும் பிரபல நடிகர்

By Admin - February 7th, 2019

Tags : Ajith, Ajith 59, Thala, Category : Kollywood News,

அஜித்தின் விஸ்வாசம் தான் இந்த வருடத்தின் முதல் வெற்றி படம். அடுத்தடுத்து நிறைய லாபம் கொடுக்கும் படங்கள் வரும் ஆனால் ஆரம்பத்தில் ஹிட் கொடுத்த படத்தை யாரும் மறக்க மாட்டார்கள். தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் இப்போது ஒரு ரீமேக் படம் நடிக்கிறார். இன்றிலிருந்து புதிய பட படப்பிடிப்பில் அஜித் இணைகிறார் என்று கூறுகின்றனர். படத்தில் ஒரு அப்பா வேடத்தில் நடிக்கிறார் டெல்லி கணேஷ். அவர் ஒரு பேட்டியில், ஹிந்தியில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை, தமிழில் மாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன், அஜித் படம் கூட. இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் நிறைய போன் கால்கள், கனடா, மலேசியா என வருகிறது, அஜித்தை பார்க்க வேண்டும் என போன் வந்ததால் அவர் கூறியுள்ளார்.

Related Posts

Biggest cutout for any Tamil actor in Kerala!

Presenting you Biggest ever Cutout For Any Tamil Actor in Kerala Soil 😊 👉VIVEGAM👈 #ThalaKeralaRecord90FeetCutout 

தல அஜித் படத்திலிருந்து அணிருத் நீக்கம்!

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக ‘விசுவாசம்’படத்தில் இணைகின்றனர். ‘விவேகம்’ படத்தை…

Ajith and Vijay last respect to Aachi Manorama

Ajith and Vijay last respect to Aachi Manorama

விஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் – உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’

                   ‘பேட்ட’ படத்தின் நிறுவனம் 11 நாட்களில் ரூ100…

’தல’ அஜித்திற்காக பணத்தை கிழித்து எறிந்த ரசிகர்! வைரலாகி வருகிறது

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?