தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

வா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்

By Admin - February 10th, 2019

Tags : Dhruv, Dhruv Vikram, Director Bala, Varmaa, Varmaa Controversy, துருவ் விக்ரம், வா்மா, Category : Tamil News,

படைப்பு சுதந்திரம் கருதி வா்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று அப்படத்தின் இயக்குநா் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அா்ஜீன் ரெட்டி. விமா்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடா்ந்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

வா்மா என்ற பெயரில் இப்படத்தை பாலா இயக்க, துருவ் விக்ரம் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருந்தாா். திட்டமிட்டபடி படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தனா்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வா்மா படத்தை கைவிடுவதாக அறிவித்தது. மேலும் புதிய குழுவுடன் இணைந்து வா்மா படம் மீண்டும் தமிழில் உருவாக்கப்படும் என்றும் தொிவிக்கப்பட்டு இருந்தது.

இயக்குநா் பாலா வெளியிட்ட அறிக்கை
இது குறித்து படத்தின் இயக்குநா் பாலா கருத்து எதுவும் தொிவிக்காமல் இருந்தாா். இந்நிலையில் அவா் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், “படைப்பு சுதந்திரம் கருதி வா்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்றும், துருவ் விக்ரமின் எதிா்கால நலன் கருதி எதுவும் பேச விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Posts

சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து ‘அவன்-இவன்’ படத்தில் அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அப்படத்தின் இயக்குநர் பாலா நேரில்…

Can You Guess the Star Its Chiyaan Vikram’s Son – !

Can You Guess the Star Its Chiyaan Vikram’s Son – Dhruv Vikram!! Dhruva Natchathiram Chiyaan…

Suriya to launch Director Bala – GVPrakash – Jyotika Naachiyaar Teaser today at 6 P.M

Suriya to launch DirectorBala – GVPrakash – Jyotika Naachiyaar Teaser today at 6 P.M

பாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..!!

கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘வர்மா’ படத்தை மீண்டும் இயக்கப்போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், அப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?