தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா? கசியும் தகவல்கள்

By Admin - February 18th, 2019

Tags : Indian 2, Kamal Hassan, Category : Kollywood News,

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக பூஜைப்போட்டு தொடங்கிய படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக தான் நடந்தது. ஆனால், தற்போது வந்துள்ள செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அது வேறு ஒன்றுமில்லை இந்தியன் 2 நின்றுவிட்டது என கூறுகின்றனர். ஷங்கர் 2. 0 படத்தில் பணத்தை வாரி வாரி செலவு செய்ததால், இந்த படத்திற்கு தயாரிப்பு தரப்பு கடும் கெடுபிடி கொடுத்து வருகின்றதாம். இதனால் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிடும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Related Posts

’இந்தியன் 2’ படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன் ஒப்பந்தம் !

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணி தயாராகும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் ஒப்பந்தம்…

குரங்கனி தீ விபத்தில் பலியானவர்களின் இல்லத்திற்க்கு சென்று கமல் இரங்கல்

Nammavar #Kamal paid his respects to the victims of Kurangani forest fire, Ms. Nisha &…

ஸ்ரீதேவி மகளுக்கு கமல் நேரில் ஆறுதல்!

மும்பை: நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித்…

பல விஷயங்களில் பதில் சொல்லாமல் ரஜினிகாந்த் நழுவுகிறார் கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர்…

‘Lifetime achievement’ award Janaki Ammal in Mirchy Award

Legendary Singer Janaki Ammal has been awarded with ‘Lifetime achievement’ award from Kamal Haasan by…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?