தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மீண்டும் தவறான பாதையில் பாமக - தொண்டர்கள் அதிர்ச்சி

By Admin - February 19th, 2019

Tags : Aiadmk, PMK, Category : Tamil News,

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் நடுவே பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது.
பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு பாமகவை எப்படியாவது அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளன.இதையடுத்து அன்புமணி ராமதாஸ் மூலமாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு தூதுவிட்டது பாஜக தலைமை. இந்த நிலையில் சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக தேர்தல் பணிக் குழுவை சேர்ந்த அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற நிலையில், இப்போது ராமதாசுடன் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள கிரௌன் பிளாசா என்ற ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் நேரடி சந்தித்தனர். ராமதாஸுக்கு பொன்னாடை போர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார்

Related Posts

அ.தி.மு.க. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்கள் பட்டியல் ஈபிஎஸ்-ஓபிஎஸ் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் 3-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர்…

டிடிவியுடன் மோதுவது எளிதான காரியமில்லை!

சுயேட்சை வேட்பாளராக கருதப்படும் டிடிவியுடன் மோத திமுகவுக்கு 11 கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறது… ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 32 அமைச்சர்கள்…

TTV Dhinakaran Latest Pictures at marriage function

TTV Dhinakaran Deputy_General_Secretary BE, MLA AIADMK AMMA Chinnamma

தினகரனுக்கென்று பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் : எடப்பாடி

  தினகரனுக்கு தூது அனுப்பிய சீனியர் அமைச்சர்..! இதோ இன்னும் ஐந்தே நாட்களில் முடியப்போகிறது 2018, புது வருடம் பிறந்த…

பணம் என்பதை தாண்டி தினகரன் வெற்றிக்கான காரணங்கள்!

’என்னப்பா இது… இரட்டை இலை நமக்குக் கிடைச்சும் எதுவுமே நடக்கலையே… கனியலையே…’ என்கிறார்கள் அதிமுகவினர். ‘கரெக்ட்டா… மக்கள் ஓட்டுப் போட…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?