தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கமல்ஹாசனை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைத்த ரஜினிகாந்த் - tamil

By Admin - February 8th, 2019

Tags : Kamal Haasan, Rajinikanth, Rajinikanth Invites Kamal Haasan, Rajinikanth Meets Kamal Haasan, Soundarya Rajinikanth, Soundarya Rajinikanth marriage, Vishakan, Category : Tamil News,

மகளின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நடிகா் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.

திருமணத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் தனக்கு நெருங்கிய நண்பா்கள், பிரபலங்களுக்கு அவரே நேரில் சென்று திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறாா்.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் திருநாவுக்கரசா், இசையமைப்பாளா் இளைய ராஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ உள்ளிட்டோரை ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினாா்.

கமல்ஹாசனுடன் நடிகா் ரஜினிகாந்த்
மேலும் நேற்று (வியாழன் கிழமை) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தாா். மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Related Posts

பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: #MeToo என்று பெண்கள் பதிவிடும் பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

நெல்லை மாவட்டம் உவரி மக்களை சந்தித்த நடிகர் கமலஹாசன்

Makkal Needhi Maiam party President Kamal Haasan To Meet  Uvari Village #KamalHaasan #MNM

Superstar Rajinikanth’s 2.0 Review before release!

The mega worldwide success of SS Rajamouli’s Baahubali 2: The Conclusion and Aamir Khan’s Dangal,…

போருன்னு சொல்லிட்டு படம் நடிக்கப் போகலாமா?- ரஜினியை கலாய்த்த கஸ்தூரி

ஆண்டவரே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அதென்ன மய்யம் எனக் கேட்டு கமலையும், போருன்னு சொல்லிட்டு இப்படி பொசுக்குன்னு சினிமா…

Superstar Rajinikanth Surprise visit to VIP2 Last Day Shoot!!

Superstar Rajinikanth Surprise visit to VIP2  Last Day Shoot!! Big Moment for #Dhanush & #Soundarya.. …
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?