தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

By Admin - February 8th, 2019

Tags : Rajinikanth, Soundarya Rajinikanth, Vishakan, Category : Kollywood News,

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா, விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் திருமணத்திற்கு ரஜினி தனக்கு நெருங்கியவர்களுக்கு பத்திரிக்கை வைத்து வருகிறார். வரும் 10ம் தேதி பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் சென்னையில் நடக்க இருக்கிறது. சௌந்தர்யா திருமணம் செய்ய போகும் விசாகன் என்பவர் வஞ்சகர் உலகம் என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தொழில் அதிபர் சூளூர் வணங்காமுடியின் மகனான விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் லபாரடரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார். விசாகன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டு பல்கலைக்கழகத்தில் பி. பி. ஏ. படித்து முடித்துவிட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ. படித்தார். ரூ. 600 கோடி மதிப்புள்ள அபெக்ஸ் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். விசாகனுக்கும், பத்திரிகை துறையை சேர்ந்த கனிகா குமரனுக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

காலா படம் தோல்வி 2.0 ரிலீஸ் இந்த வருடம் கிடையாது! அதிர்ச்சியளித்த தகவல்

ஒருவழியாக தற்போது ரஜினியின் கலா படம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்திவிட்டது. அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகும் 2….

Superstar Rajinikanth at Malaysia for Kabali

Superstar #Rajinikanth at Malaysia. #Kabali

Superstar Rajinikanth’s KAALA releasing before 2.0!

Sources from Kollywood industry have stated that currently that the second schedule of Rajinikanth’s new…

நடிகை விவகாரம் – பஞ்சாயத்து செய்த எடப்பாடியும், ரஜினியும்!

“நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் தொடர்ந்து பிரச்னை நடந்து வரும் சூழ்நிலையில் காவல் நிலையம், நீதிமன்றம் என…

2Point0 Audio Launch on October 27!

3 Days To Go for Grand event #2Point0AudioLaunch
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?