தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஸ்ரீரெட்டியுடன் தொடர்பு: ஆதாரத்துடன் மாட்டிக் கொண்ட இயக்குனர்!

By Admin - February 20th, 2019

Tags : Koratala Siva, Sexual Abuse, Sri Reddy, Telugu Cinema, Category : Tamil News,

தெலுங்கு சினிமானில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் சினிமாவில் இவருக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமீபத்தில் புகார் கூறி வந்தார். இந்த புகாரில் பல இயக்குனர்கள், பிரபல தயாரிப்பாளர்கள், முக்கிய நடிகர்கள் உட்பட பலர் அடங்குவர்.

சமீப காலமாக எந்தவொரு புகாரையும் கூறாமல் இருந்து வந்த ஸ்ரீரெட்டி மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனரான கொரட்டலா சிவா என்பவர் மீது தான் பாலியல் குற்றசாட்டை பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் கொரட்டலா சிவாவை உலகத்திலேயே பிராடு நெ.1 என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. ‘காமசூத்ராவுக்கு இவர்தான் பாஸ்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

sree

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில்…

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக…

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி…
அண்மை செய்திகள்

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை


பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு?

SC stays inquiry commission proceedings into Jayalalithaa's death at Apollo Hospitals

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?

கருத்துக்கணிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Share