தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

வைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை! வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை

By Admin - February 10th, 2019

Tags : Tamil old saying, Tamilisai interview, Tamilisai soundarrajan, Vaiko, தமிழிசை சௌந்திரராஜன், வைகோ, Category : Tamil News,

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர்காணலில், செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்திரராஜன், வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அண்மையில் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது மோடியின் நலத் திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. தமிழக மக்களுக்கு தெரியவில்லையே, ஒவ்வொரு முறையும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துகிறார்கள் என நேர்காணல் செய்தவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை சௌந்திரராஜன், தமிழக மக்களுக்கு தெரிகிறது, வைகோவுக்கு தெரியவில்லை. எதுக்கோ கற்பூர வாசனை தெரியவில்லை என்று சொல்வார்களே அதுபோலதான் இதுவும் என அவர் கூறினார்.

தமிழில் புரியாமல் பேசப்படும் கருத்துகளுக்கு உவமையாக “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்கிற பழமொழி சொல்லப்படுவது உண்டு. அதனால் தமிழிசை சௌந்திரராஜன், வைகோவை கழுதையுடன் ஒப்பிட்டு பேசியிருப்பதாக சர்ச்சையை கிளம்பியுள்ளது.

இதன் காரணமாக பாஜக தலைவர் தமிழிசைக்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில்…

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக…

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி…
அண்மை செய்திகள்

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை


பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு?

SC stays inquiry commission proceedings into Jayalalithaa's death at Apollo Hospitals

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?

கருத்துக்கணிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Share