தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் முதலில் எப்படிபட்ட பாடல் உருவாக்கியுள்ளார் தெரியுமா?

விஜய்-அட்லீ கூட்டணியில் 3வது முறையாக புதிய படம் உருவாகிறது. படத்தின் பெயர் தற்சமயம் தளபதி 63 என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படம் குறித்து அடுத்தடுத்து தகவல் வந்து கொண்டிருந்தது, ஆனால் சமீப நாட்களாக எதுவும் வெளியாகவில்லை.

இதனால் விஜய் ரசிகர்கள் என்னடா அப்டேட் வரவில்லை என்ற ஏக்கத்தில் உள்ளார்கள். இந்த நேரத்தில் தான் ஒரு குட்டி அப்டேட் வந்துள்ளது. அதாவது இப்படத்திற்காக ஏ. ஆர். ரகுமான் ஒரு பக்கா லோக்கலான ஒரு பாடல் இசையமைத்துள்ளாராம். அதை தான் பின்னி மில்லில் படக்குழுவினர் இப்போது படமாக்கப்பட்டு வருகிறார்களாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*