தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய டிடிவி தினகரன்!

By Admin - February 7th, 2019

Tags : AMMK, Cooker, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய தினகரன்… விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த செம்ம வரவேற்பு!!

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நாடத்தப்படுவதைப்போலவே, தினகரன் தனது அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் தொடங்கியுள்ள அவருக்கு போகும் இடமெல்லாம் பலத்த வரவேற்பு.

சசிகலா ஜெயிலுக்கு போனதால் அவரது அக்கா மகன் தினகரனை கழட்டி விட்டுவிட்டு, எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததை அடுத்து, தனக்கென ஒரு அணியை வைத்து RKநகரில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் பரபரப்பாக அரசியலில் இயங்கி வருகிறார்.

இந்நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நாடத்தப்படுவதைப்போலவே, தினகரன் தனது அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் தொடங்கியுள்ளார்.

டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் திருவிடைமருதூர், குடந்தை, பாபநாசம் திருவையாறு தொகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை தினகரன் வெற்றிகரமாக முடித்தார். அடுத்ததாக திருப்பூர் பகுதிகளில் சுற்றுப்பயணத்தையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அந்த பயணத்தையும் நிறைவு செய்த தினகரன்,

இதனையடுத்து, திருச்சி தெற்கு மாவட்டத்தில் தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் தொகுதி என மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நடுவே வாகனத்தில் மிதந்து சென்றார் தினகரன். விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த பிரமாண்ட வரவேற்பால் தினகரன் குஷியில் உள்ளாராம்.

Related Posts

ஜெயலலிதாவின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் – tamil

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமமுக துணைப்பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா…

பாமக வால் சரியப்போகும் அஇஅதிமுக செல்வாக்கு!

திமுக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்துள்ள வேளையில், ஆளும் அதிமுக நிலை திண்டாட்டமாக உள்ளது.பாஜக கூட்டணியால் அதிமுக தரப்பில்…

ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் குக்கர் சத்தம்!

ஆர்.கே நகர் தொகுதியில் இரட்டை இலையை மறக்கடித்த பிரஷர் குக்கர். ​ஸ்டாலின் மருமகன் சபரிசன் நடத்திய தனியார் நிறுவனம் அதிர்ச்சி…

தி.மு.க.,வுக்கு செல்ல மாட்டேன். அதற்கான அவசியம் இல்லை : செந்தில் பாலாஜி

டி.டி.வி.தினகரனின் நம்பிக்கைக்குரியவரான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என அடித்துச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதனால் அதிமுக,…

கோவையில் டிடிவி தினகரன் அணியினர் மீது தாக்குதல், கார் கண்ணாடி உடைப்பு

இந்த கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம், அதிமுகவை சேர்ந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுப்படி, கடைசி நேரத்தில் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?