தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..!!

By Admin - February 13th, 2019

Tags : Arjun Reddy Remake, Director Bala, Varma Movie, Varma movie controversy, Category : Tamil News,

கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘வர்மா’ படத்தை மீண்டும் இயக்கப்போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில், அப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கலாம் என்று தகவல் வெளியானது.

கடந்தாண்டு தெலுங்கு சினிமாவில் சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குனர் பாலா தமிழில் ரீமேக் செய்தார். வர்மா என்ற பெயரில் உருவான இப்படத்தில், சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாகவும், வங்காள நடிகை மேகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த நிலையில், வரும் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

எனினும், அப்போது கார்த்தியின் தேவ், ஜிவி பிரகாஷின் 100% காதல் ஆகிய படங்கள் திரைக்கு வருவதால், இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், படம் கைவிடப்பட்டுள்ளதாக இப்படத்தை தயாரித்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்தது.

காரணம் படத்தின் காட்சிகள் திருப்தியாக இல்லையாம். ஆகையால் ‘வர்மா’ படத்தை மறுபடியும் இயக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர். இந்த புதிய ’வர்மா’ படத்தை கௌதம் மேனன் இயக்குவார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

ஆனால் அவரும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்கா வைத்து தமிழில் ‘வர்மா’ படத்தையும் இயக்க முடிவு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர். ஆனால், சந்தீப் வங்கா ‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தில் பிஸியாக இருப்பதால், அவரது உதவி இயக்குனர் கிரிஷையா வைத்து ‘வர்மா’ படத்தை இயக்க வைக்கவுள்ளதாக தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Suriya to launch Director Bala – GVPrakash – Jyotika Naachiyaar Teaser today at 6 P.M

Suriya to launch DirectorBala – GVPrakash – Jyotika Naachiyaar Teaser today at 6 P.M

சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து ‘அவன்-இவன்’ படத்தில் அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அப்படத்தின் இயக்குநர் பாலா நேரில்…

வா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்

படைப்பு சுதந்திரம் கருதி வா்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று அப்படத்தின் இயக்குநா்…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share