தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பள்ளி பாட புத்தகத்தில் விஜய்! ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ

By Admin - February 8th, 2019

Tags : Sarkar, Thalapathy, Thalapathy 63, Vijay, Category : Kollywood News,

மாணவர்களின் பாட புத்தகத்தில் நடிகர்கள் பற்றிய விஷயங்கள் வருவது சாதாரணம் தான். ஏற்கனவே எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி போன்றோர் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. இப்போது இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். மெர்சல் படத்திற்காக இவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட IARA அவார்ட்டை பற்றிய ஒரு கேள்வி பள்ளி பாட புத்தகத்தில் வந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் மூன்றாம் வகுப்பு சி. பி. எஸ். இ பாடத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை குறித்த பாடம் ஒன்றில் ‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் வேஷ்டி கட்டிய புகைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Actress Raveena with Vijay parents

Actress #Raveena with #Vijay parents

விஜய்யின் மகனை அறிமுகப்படுத்தும் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்?

நடிகர் விக்ரமின் மகன் சமீபத்தில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடித்துள்ள முதல் படம் வர்மா அடுத்த மாதம்…

சிம்டாங்காரன் பாடலுக்கு வந்த விமர்சனம்!

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்….

Vijay’s Theri movie Mass punch dialogue

Ilaiyathalapathy Vijay’s Theri movie mass Paunch dialogue picture message

கேரளாவில் விஜய்யிக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கவிருக்கிறதா..?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?