தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இந்த நேரத்தில் கவர்ச்சி போட்டோ தேவையா?: அமலா பாலை விளாசிய நெட்டிசன்ஸ்

By Admin - March 13th, 2019

Tags : Amala paul photo, Amala paul tweet, Category : Kollywood News,

சென்னை: பேக்லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்ட அமலா பாலை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என் உடல், என் உடை, என் இஷ்டம், என் வாழ்க்கை என்று தன்னை கலாய்ப்பவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.இந்நிலையில் அம்மணி புடவை கட்டி பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் அமலா பால் அமலா பால் தனது முதுகில் டாட்டூ குத்தி அது தெரியும் வகையில் பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்துடன் ஒரு தத்துவமும் கூறியுள்ளார். பொள்ளாச்சி புரியவில்லை பொள்ளாச்சி பிரச்சனை இங்கே இருக்கும் அமலா பாலுக்கே புரியவில்லையே கோபம் பிரச்சனை பொள்ளாச்சி பிரச்சனை நடக்கும் நேரத்தில் இப்படி புகைப்படமா என்று நெட்டிசன்கள் அமலா பாலை விளாசியுள்ளனர். ஜொள்ளு முதுகு அமலா பாலை விளாசுபவர்கள் விளாசினாலும் அவரின் முதுகை பார்த்து ஜொள்ளு விடுபவர்களும் உள்ளார்கள்.
Netizens blast Amala Paul for posting sexy pictures of hers on twitter when Tamil Nadu people are demanding justice for Pollachi rape victims.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?