தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை !

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு பரப்பியதாகக் கூறி நக்கீரன் கோபாலை விசாரணைக்காக மத்திய குற்றபிரிவு சம்மன் அனுப்பி அழைத்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது அவதூறு பரப்பியதாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் நக்கீரன் கோபால் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரது வழக்கறிஞர் சிவகுமார் இன்று ஆஜராகி விசாரணைக்கு மறுதேதி குறிப்பிடும்படி மனுவளித்துள்ளார்.




அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?