தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

By Admin - March 25th, 2019

Tags : AMMK, TTV Dhianakaran, Category : Tamil News,

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அமமுக கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Related Posts

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” – தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் கூறப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான…

நான்கு கட்சிகளுடன் கூட்டணி : டிடிவி.தினகரன் பேட்டி

நான்கு கட்சிகளுடன் கூட்டணி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை விரைவில் முற்றுபெறும் தி ஹிந்து நாளிதழுக்கு டிடிவி.தினகரன் பேட்டி கேள்வி 1:…

அவர் கூறுவதை கேட்டும், முதல்வர் வாய்முடி அமர்ந்துள்ளார் ? – டி.டி.வி தினகரன்

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் ஆகிய இடங்களில் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திருவண்ணாமலை என்பது ஒரு…

“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா?”- புகழேந்தி   | “If Senthil Balaji joins the DMK, will Stalin become the Chief Minister

இதனிடையே அமமுக சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் சமீப காலமாக அவர் பங்கேற்கவில்லை. மேலும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு…

அசத்தும் அமமுக! ஆழ அஸ்திவாரமிடும் தினகரன்! ஓபிஎஸ், இபிஎஸ் திணறும் அளவிற்கு நடந்தது என்ன!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை அசோக்நகர் நடேசன் சாலை போலீஸ் பயற்சி கல்லூரி அருகே 2…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share