தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

By Admin - March 25th, 2019

Tags : AMMK, Cooker Symbol, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் கூறப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இதுதொடர்பான வழக்கில் குக்கர் சின்னம் வழங்க ஏற்கனவே நீதிபதி கன்வில்கர் கூறியிருந்தபோது அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் குக்கர் சின்னம் கிடைக்கும் எனக் காத்திருந்ததாக வாதாடினார்.

இதனையடுத்து, குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் எங்கே எனத் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், ஆவணங்கள் இல்லை எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆவணங்கள் கூட தயார் செய்யாமல் இருப்பது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். இதனையடுத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அவர்கள் நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொதுச் சின்னத்தை வழங்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

விவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி!

ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமனுக்கும், தினகரனுக்கும் இடையே நிலவிய இடைவெளியை தீர்த்து, இரு குடும்பத்தினரையும் மீண்டும்…

தேர்தலுக்கு பின் திமுக, பாஜகவுடன் சேர்ந்துவிடும் – டிடிவி தினகரன் எச்சரிக்கை

சென்னை : தேர்தல் ஆணையம் கொடுத்த பரிசுப்பெட்டி சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்ற சந்தோஷத்தில் டிடிவி தினகரன்…

திருவாரூர் தேர்தல் ரத்து செய்ய நடவடிக்கை எடப்பாடியை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்!

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து  பேசினார். முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்

நீதிமன்ற தீர்ப்பால் இருபோகம் விவசாயம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. வருத்தமளிக்கிறது …. எனினும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின்…

டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்களை இழுக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எந்தநேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். இதனிடையே, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு டிடிவி தினகரன் தரப்பிடம்…




அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share