தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

எல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா!!

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி என தீபா அறிவித்துள்ளார். சென்னை: தீபாவுக்கு எல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகம் வரும் போல இருக்கிறது.. தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று இன்றைக்கு வந்து அறிவித்திருக்கிறார். தேர்தல் வேலைகளை எல்லாம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே எல்லா கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. அதிலும் கடந்த ஒரு மாதமாக ஓய்வின்றி கடுமையாக தேர்தல் வேலையை பார்த்து வருகிறார்கள். இதில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தன் நிலைப்பாடு குறித்து அறிவிக்காமலேயே இருந்தது. இது சம்பந்தமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களையே உருவாக்கி கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு ஒரு கருத்தையும் தீபா சொல்லவில்லை. போட்டியிட போகிறாரா, இல்லையா, அல்லது யாருக்காவது ஆதரவு தெரிவிக்க போகிறாரா, அல்லது பிரச்சாரத்திற்கு செல்ல போகிறாரா என்பது குறித்தும் எந்தவிளக்கமும் அளிக்கப்படவில்லை.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?