தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

By Admin - March 23rd, 2019

Tags : TTV, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : TTV Dhinakaran,

சினிமா நடன இயக்குநர் கலா, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

சினிமா துறையில் மிகவும் புகழ்பெற்ற நடன இயக்குநர் கலா. 30 வருடங்களாக சினிமா துறையில் இருந்தவர். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையிலிருந்து விலகி இருந்த கலா, தற்போது சின்னத்திறையில் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரை போலவே இவரது தங்கை பிருந்தாவும் பிரபலமான நடன இயக்குநர்.

இந்நிலையில், நடன இயக்குநர் கலா, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் பேசிய அவர், “மனசுக்கு ஒருவரைப் பிடிக்கவேண்டும். நான் ஆறு மாதமாக வேறொரு வேலையில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது தினகரனின் நேர்மையான பேச்சும், அவரின் துணிச்சலான செயல்பாடுகளுமே, தம்மை அமமுகவில் இணைய தூண்டியதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் கட்சி தொடர்பாக எந்தப் பணியை கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து பணியாற்றதான் தயாராக இருப்பதாக நடன இயக்குநர் கலா உறுதியளித்தார். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன பணி என்றாலும் யோசிக்காமல் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.

Related Posts

தினகரன் முதல் அமைச்சராக ஆசைப்பட்டதால் தான் அ.தி.மு.க.வுக்கு இவ்வளவு பிரச்சினை – திவாகரன்

சசிகலாவின் சகோதரர்  திவாகரன்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒப்பிடும் போது தினகரனே…

அம்மாவுக்கு  முதலாமாண்டு நினைவு அஞ்சலி!

எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரை நேசித்த தன்னம்பிக்கை நாயகியே இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களே போல் ஒரு பெண்…

என்னிடம் வந்தால் உங்களை முதல்வர் ஆக்குகிறேன் – தினகரன் பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்

அதிமுக அரசு வலிமயாக உள்ளது, யாராலும் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது, தினகரன் வெளியில் சிரித்துக் கொண்டும், உள்ளே அழுதுகொண்டும்…

அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி: தினகரன் குற்றச்சாட்டு

அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி செய்வதாக ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.தேனியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

“பாஜகவும், அதிமுகவும் அமமுகவுக்கு சின்னம் கிடைக்கவிடாமல் சூழ்ச்சி செய்கின்றனர்!” – டிடிவி தினகரன்

மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தை ஆளும் அதிமுகவும், அமமுகவுக்கு சின்னம் கிடைக்கவிடாமல் சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலர் டி.டி.வி….
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share