தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மகனுடன் விஜய் சேதுபதி கலக்கும் 'சிந்துபாத்' டீசர்!

By Admin - March 11th, 2019

Tags : Sindhubath, Vijay Sethupathi, Vijay Sethupathi Son, Category : Kollywood News,

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சிந்துபாத்’ தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘சிந்துபாத்’ படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து, சமீபத்தில் செகண்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசரில் நடிகர் விஜய் சேதுபதி பேசுயுள்ள வசனம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது “இங்க எல்லார் வாழ்க்கையிலையும் பிரச்சனை இருக்கு, பிரச்சனையை பார்த்து ஓடி ஒளிஞ்சா…

அது துரத்தும் நம்ப ஓடணும், அதுவே நம்ப திரும்பி, நின்னு முறைச்சா… இவ்வவு நேரம் இவன தான துரத்துனோம் என்கிற வெட்கமே இல்லாம தலைதெறிக்க ஓடும், நம்ம ஓடனும்மா இல்ல அத ஓட விடணுமா” என பேசியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது

Related Posts

#VijaySethupathi Dharmadurai movie today poster

#VijaySethupathi Dharmadurai movie today poster Actor Vijay sethupathi act Dharmadurai movie after 6 years Seenu…

சீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க…

Makkal Selvan Vijay Sethupathi and Gautham Karthik Oru Nalla Naal Paathu Solren

Makkal Selvan VijaySethupathi – @Gautham_Karthik’s fun outing Oru Nalla Naal Paathu Solren from 2nd February

Closing and Award function of 15th Chennai International Film Festival Stills

Closing and Award function of 15th Chennai International Film Festival Stills and Details 15thCIFF 15thCIFF2017…

சிம்பு மணிரத்னம் படத்துல விஜய் சேதுபதி போலீஸ்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி,ஜோதிகா, சிம்பு, ஃபகத் ஃபாஸில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?