தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்மார்ட்போன் : நடிகர் விவேக்

By Admin - March 15th, 2019

Tags : Pollachi, Pollachi Case, Pollachi Issue, Vivek, Category : Tamil News,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மற்றும் டேட்டா வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. ஆகையால், பெற்றோர் தங்கள் மகன், மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்மார்ட்போன் : நடிகர் விவேக் | Pollachi Issue | Vivek


https://www.youtube.com/watch?v=pQ8A0iopBso

Related Posts

Kollywood Actors Diwali greeting cads

Kollywood famous actors Diwali wishes HD images , Happy Diwali Tamil Actors greeting cards free…

Green Kalam peace Rally  by Actor Vivek photos 

​#GreenKalamPeaceRally #Vivek hosted a ‘Green Kalam Peace Rally’  #Salute Sir @Actor_Vivek #APJAbdulkalam 

Gautham Karthick Muthuramalingam movie stills

Gautham Karthick Muthuramalingam movie stills Gautham Karthick Muthuramalingam is an upcoming Tamil action drama film….

பாலியல் வீடியோ விவகாரம் பொள்ளாச்சி ஜெயராமன் பெயர் அடிபட காரணம் என்ன?

பொள்ளாச்சியில் இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாா்பாக காவல்துறை அதிகாாி நடவடிக்கை எடுக்க அழுத்தம்…

Green Kalam – Dr Kalam”s soul – Actor Vivek tweet 

​Actor Vivek latest tweet ” Nature lovers! Need your blessings! Dr Kalam”s soul is guiding…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?