தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

By Admin - March 23rd, 2019

Tags : Category : Tamil News,

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்குகள் முடிந்துள்ளன; அரவக்குறிச்சி மட்டும் நிலுவையில் உள்ளது. காலியான தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் தேர்தல் நடத்த தயாராகவுள்ளோம்’ என்றார். மேலும், தமிழகத்தில் பறக்கும் படையால் நேற்று வரை ரூ.29.84 கோடியும், இன்று மட்டும் ரூ.10.72 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவம் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட 209.53 கிலோ தங்கத்தில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 310 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 253 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
newstm.in
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share