தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஒரே ஒரு போன் கால்.. அரசியலையே மாற்றியது.. ராகுல் காந்தியின் கூட்டணி கனவில் விளையாடிய ஈகோ பிரச்சனை!

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கூட்டணி கணக்கில் ஒரே ஒரு போன் கால் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக ஒரு போன் காலை எடுக்காமல் போனால் காதல்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது, காதலர்கள் பிரிய வாய்ப்புள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அது பெரிய தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மிகப்பெரிய தேர்தல் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தில் இருந்தது. மெகா கூட்டணியை உருவாக்கி பாஜகவை சந்திக்கும் எண்ணத்தில் இருந்தது. ஆனால் அது பல மாநிலங்களில் நிறைவேறாமல் போய் இருக்கிறது.




அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?