தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மீடுல தான் பேசல இப்போவாவது பேசுங்களேன்.. பெரிய நடிகர்கள் மீது கோபப்படும் வரலட்சுமி!

By Admin - March 16th, 2019

Tags : Varalakshmi sarathkumar angry, Varalakshmi sarathkumar interview, Varalakshmi sarathkumar on pollachi issue, Category : Tamil News,

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பெரிய நடிகர்கள் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பற்றி நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் கொடூரம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் வரலட்சுமி, இச்சம்பவத்தில் மிகப் பெரிய நடிகர்கள் சிலர் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், மிகப்பெரிய சக்திகளுக்கு மிகப்பெரிய பொறுப்புடைமை உண்டு என்று அவர் கூறியுள்ளார்.அதோடு, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீடூ இயக்கத்தின் போதும் கூட சில நடிகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அதேபோல் இந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திலும் அமைதியாக இல்லாமல், பெரிய நடிகர்கள் தங்களது பலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் வரு வலியுறுத்தியுள்ளார்.
Actress Varal questions big stars that why are they keeping silent in Pollachi issue.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?