தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சின்னம் கிடைப்பதற்கு முன்பே பரப்புரையை தொடங்கிய சாருபாலா தொண்டமான்!

By Admin - March 19th, 2019

Tags : AMMK, TTV, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : TTV Dhinakaran,

அமமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாருபாலா தொண்டமான் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.

மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். பேருந்து நிலையம் எதிரே உள்ள டீ கடைக்கு சென்ற சாருபாலா தொண்டைமான், அங்கிருந்த பணியாளர்களுடன் உரையாடி வாக்கு சேகரித்தார்.

அமமுகவுக்கு வாய்ப்பளித்தால், கிடப்பில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், மூடிக்கிடக்கும் சிறு குறு நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அமமுக கட்சியை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், அந்தக்கட்சிக்கு ‌இதுவரை சின்னம் ஒதுக்கப்படாத வேளையில் சாருபாலா தொண்டைமான் பரப்புரையை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், ‌24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை தினகரன் நேற்று முன் தினம் அறிவித்தார்.

Related Posts

வேலூரில் மக்கள் செல்வர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு வீடியோ

வேலூரில் மக்கள் செல்வர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு வீடியோ TTV Dhinakaran at Vellore வேலூரில் மக்கள்…

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு!

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்டவழக்கில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த பாட்டியாலா நீதிமன்றம் வருகின்ற 17ம்…

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. 3 வாரத்துக்குள் கட்சிப் பெயர், சின்னம்…

இந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்!.

கடந்த 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த  செந்தில்…

போராட்டத்தில் டிடிவி தினகரன்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் இதற்கு  மாற்று அமைப்பு வேண்டாம் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share