தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

By Admin - March 25th, 2019

Tags : Chinmayi, MeToo, Radikaa, Vani Rani, Category : Tamil News,

ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகும் வாணி ராணி சீரியலில் #MeToo இயக்கத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி இடம்பெற்றது ஏன் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய #MeToo விவகாரத்தின் போது பாடலராசிரியர் வைரமுத்து மீது புகார் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இவர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்.

நயன்தாராவைப் பற்றி மூத்த நடிகர் ராதா ரவி கீழ்த்தரமாக பேசியதையும் நேரில் கண்டித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு விவகாரத்தில் ராதா ரவியின் சகோதரியும் பிரபல டீவி சீரியல் நடிகையுமான ராதிகா சரத்குமாரை விமர்சித்துள்ளார்.

ராதிகா சரத்குமார் நடிப்பில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் வாணி ராணி என்ற சீரியலில் இடம்பெற்ற ஒரு காட்சி #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கிறது என சின்மயி கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், #MeToo விவகாரத்தை ஏன் பிளாக் மெயில் செய்யும் வழி போல தவறாக சித்தரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட அந்த எபிசோடை தான் முழுமையாகப் பார்க்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த ராதிகா, “நான் பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். பெண்களுக்காக பல விவகாரங்களில் போராடி வருகிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட காட்சி பற்றி விமர்சனம் இருந்தால், நேரில் என் அலுலவகத்துக்கு வந்து பேசலாம்.” எனக் கூறியுள்ளார்.

Related Posts

#MeToo வைரமுத்து மீதான குற்றசட்டாட்டு அரசியல் ஆதாயத்திற்கானது அல்ல – சின்மயி

கவிஞா் வைரமுத்து மீதான குற்றச்சாட்டு அரசியல் ஆதாயத்திற்காகவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோ கூறப்பட்டது கிடையாது என்று பாடகி சின்மயி தொிவித்துள்ளாா்….

பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: #MeToo என்று பெண்கள் பதிவிடும் பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக தொடக்கப்பட்ட வீ டு இயக்கம்!

ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கிய மீ டு இயக்கத்தைப் போன்று, தற்போது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வீ டு மென்…

ஸ்ரீ ரெட்டி குறித்து பேசிய சீமான் – சின்மயிக்காக மட்டும் உலகம் கூவுவது ஏன்?- சீமான்

சென்னை : சின்மயிக்கு ஆதரவாக பல திரை உலகினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஸ்ரீ ரெட்டி ஆதாரத்துடன் பெயரை குறிப்பிட்டு…

தனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்!

லீனா மணிமேகலைக்கு ஆதரவாக நடிகர் சித்தார் குரல் கொடுக்க கூடாது என்பதற்காக, தனது தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு இயக்குநர் சுசி…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share