தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சென்னையில் 3 தொகுயிலும் திமுக போட்டி: கோவை, மதுரை கம்யூனிஸ்ட்

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

திமுக அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் பட்டியலை வெளியிடும் மு.க.ஸ்டாலின். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.திமுக போட்டியிடும் தொகுதிகள்வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி.
மதிமுகஈரோடுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகோயம்புத்தூர், மதுரை.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதிருப்பூர், நாகப்பட்டிணம் (தனி)விடுதலை சிறுத்தைகள் கட்சிசிதம்பரம்(தனி), விழுப்புரம்(தனி) இந்திய ஜனநாயகக் கட்சிபெரம்பலூர்
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?