தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பொள்ளாச்சியை போல நாகையிலும் ஒரு பாலியல் அதிர்ச்சி சம்பவம்

By Admin - March 16th, 2019

Tags : Nagai, Pollachi, Pollachi Case, Pollachi Issue, Category : Tamil News,

நாகை மாவட்டம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற இளைஞர், பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர். பெண்களை ஏமாற்றுதல், பாலியல் தொல்லை, கொலைமிரட்டல், மானப்பங்கபடுத்துதல் ஆகிய பிரிவுகளின் அந்த இளைஞரை கைது செய்தனர். அவன் செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப பெற்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பொள்ளாச்சி பயங்கரம், சென்னை பூந்தமல்லி விடுதி நிகழ்வு, தற்போது நாகை என நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாலியல் குற்றங்கள் தமிழகத்தை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

Related Posts

பொள்ளாச்சி திருநாவுக்கரசை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ!

  பொள்ளாச்சி சம்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என தமிழகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட…

பாலியல் வீடியோ விவகாரம் பொள்ளாச்சி ஜெயராமன் பெயர் அடிபட காரணம் என்ன?

பொள்ளாச்சியில் இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாா்பாக காவல்துறை அதிகாாி நடவடிக்கை எடுக்க அழுத்தம்…

மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்மார்ட்போன் : நடிகர் விவேக்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம்…

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்தான் பாலியல் பயங்கரத்திற்கு காரணம்!

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: எந்தப் பிரச்சினையிலும் நேர்மையாக நடக்காத அதிமுக அரசு இதில் மட்டும் எப்படி நேர்மையாக நடக்கும்? –…

Pollachi gang rape case transferred to CBCID

The Pollachi gang rape case that is occupying the news headlines in Tamil Nadu for…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?