தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தல அஜித் நடிக்க விருக்கும் தல 61 படத்தின் கதை இப்படி தான்!

By Admin - March 16th, 2019

Tags : Ajith, Ajith 61, Thala, Thala 61, Viswasam, Category : Kollywood News,

தமிழ் சினிமாவின் தல அஜித் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிக்கவுள்ள படம் எது என தினம்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு வெளியாகிறது . அதற்கு அடுத்ததாக மீண்டும் சிவாவுடன் கூட்டணி சேர்கிறார் அஜித் என சொல்லப்படுகிறது. அதை போனி கபூர் தயாரிக்கிறார். அதன்பிறகு தல 61 படத்திற்காக எச்.வினோத்துடன் கூட்டணி சேர்கிறார் அஜித்.

இந்த படம் அரசியல் பற்றியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அஜித்தை அரசியல்வாதியாக பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனை விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது என தெரிகிறது.

Related Posts

Kajal Aggarwal Akshara Hassan with director Siva at Vivegam promotion!

Unlike #Thala #Ajith’s Previous films,💁#KajalAggarwal +👩#AksharaHassan with @directorsiva🎬 Promoting #Vivegam🚁 in TVs📺..#VivegamFromAug24

Aniruth says about Thala Ajith AK57 movie audio release!

Aniruth says that his next album will be Ajith’s AK 57 which will be out…

Vedalam success celebration Madurai!

Vedalam success celebration Madurai

Thala Ajith Vivegam movie Review before release!

Thala Ajith Vivegam Directed by Siva, the film features Ajith in the role of an…

Vivegam final collections lesser than Mersal opening weekend collections!

Thala Ajith starrer emerges big flop, final collections lesser than opening weekend collections of Thalapathy…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?