தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

“பொள்ளாச்சி விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுவதிலும் பதற்றம் தெரிகிறது!” - டிடிவி தினகரன்

By Admin - March 15th, 2019

Tags : Pollachi, Pollachi Case, Pollachi Issue, TTV, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : TTV Dhinakaran,

இரண்டு மாதங்களில் தேர்தல் முடிந்து இந்தியாவில் தலைகீழ் மாற்றங்கள் வரும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தங்களது வேட்பாளர்கள் தயாராக உள்ளதாக கூறினார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவசர அவசரமாக முடிவு செய்து அரசியல் பின்னணி இல்லை என தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுவதிலும் பதற்றம் தெரிவதாகவும், பொள்ளாச்சி விவகாரத்தில், திமுக உள்ளிட்ட சில கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் வருவதாக கூறினார்.

பொள்ளாச்சி விவகாரம் மாணவர்களோடு போராட ஆளும் வர்க்கத்தை பழிவாங்க சரியான நபர் டிடிவி தினகரன் மட்டுமே!

https://www.youtube.com/watch?v=tjnHcmHklbo

Related Posts

சமாதான முயற்சி செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார்!

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல…

மோடி நல்லாட்சி செய்கிறார் – ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.O திரைப்படம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது ரஜினி `பேட்ட’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்…

தேமுதிகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் விளக்கம் இதுதான்!

தேமுதிகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், மக்கள் விரும்பும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : இன்னொரு பெண் புகார் : இளைஞர் கைது

பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன் இளம் பெண்களை பாலியல் வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, நாகராஜ், சபரிராஜ், செந்தில் ஆகியோரை…

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் அம்மாவின் 70-ம் ஆண்டு பிறந்தநாள் விழா…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?